******************** கடம்பூர் கோயில்: தை நிறைவு வெள்ளி

Friday, February 3, 2012

தை நிறைவு வெள்ளி


 தை மாதத்தின் நிறைவு வெள்ளியான இன்று காலை  அம்பிகைக்கு சிறப்பு நீராஞ்சனம் நடைபெற்று பின் மாலை சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூ மாலை ,பா மாலை சூடப்பெற்று தீபாராதனை நடைபெற்றது

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget