மஹா சிவராத்திரி எனப்படும் பெரும் சிவனிரவு பூசனைகள் நேற்று சிறப்பாக நடந்தேறின, இதன் தொகுப்பு ..
முதல் கால பூசை அலங்காரம்
இரண்டாம் கால பூசை அலங்காரம்
மூன்றாம் கால பூசையின் போது சந்திரசேகர்-அம்பாளுக்கும் திருநீராட்டல் நடைபெற்று இடப் வாகனத்தில் காட்சி அளித்தார்
மூன்றாம் காலத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் அலங்காரம்
இங்கே நான்காம் கால பூசனையின் போது செய்யப்பட அலங்காரம். நான்காம் கால பூசையுடன் சிவனிரவு பூசை நிறைவு பெற்றது
அனைத்து படங்களை பார்க்க