******************** கடம்பூர் கோயில்: கொற்றவைக்கு மாசி திருநீராட்டல்

Sunday, February 26, 2012

கொற்றவைக்கு மாசி திருநீராட்டல்

கடம்பூர் சிவாலயத்தில்  வருடம்தோறும் துர்க்கை எனப்படும் கொற்றவை க்கு மாசி மாதத்தில் சிறப்பு திருநீராட்டல் நடை பெறுவது வழக்கம் ,


  அது போல் 26.02.2012  ஞாயிற்றுக்கிழமை ஆதலால் ராகு கால நேரத்தில் திரு நீராட்டல் நடைபெற்றதன் தொகுப்பினை காணுங்கள்






 கருவரையின் வெளி சுற்றில் வடக்கு மாடத்தில் எருமை வாகனத்துடனும் சிம்ம வாகனத்துடனும் சங்கு சக்கரத்துடன் புன்னகையுடன் காட்சி தரும் கொற்றவை


 மேற்கு திருமாளபற்று மண்டபத்தில் வீற்றிருக்கும் வனதுர்க்கைஎனப்படும் காட்டுகொற்றி,





Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget