தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 64 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் நீடூழி வாழ கடம்பூர் கோயிலில் அமுத துளி வீழ்ந்து உருவான அமிர்தகடேஸ்வரருக்கு சிறப்பு நீராட்டுவிழா நடைபெற்றது
ஆயுள் பலம் தரும் அமிர்தகடேஸ்வரருக்கு பூசனை செய்வதன் மூலம் ஆரோக்கியமான நீண்ட ஆயுள் பெறலாம் என்பது திண்ணம்...
சிறப்பு நீராட்டுதலை தொடர்ந்து மாசி மகத்தில் பிறந்த புரட்சித்தலைவி நீடு வாழ பிரார்த்தனை செய்யப்பட்டு இறை நிவேதனம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.இதில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் திரு.முருகுமாறன் அவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் திரு.க.விஜயன்,செ.செல்வமணி அவர்களும் ஏற்று கொண்டனர்.