கடம்பூர் கோயிலில் பங்குனி 3,4,5,தோறும் காலை கதிரவன் 6.20 மணிக்கு உதிக்கும் போது தன் கதிர்களால் அமிர்தகடேஸ்வரர் திருமேனியை பொன் மேனியாக ஜொலிக்க செய்யும் அற்புதம் காண கண் கோடி வேண்டும்.
ஆனால் இவ்வருடம் முதல் இரண்டு நாட்களும் மேக மூட்டத்தினால் பாணத்தில் விழும் அழகை காண முடியவில்லை