கி.பி 1113 ம் ஆண்டில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட சிற்ப கலை சிறப்பு வாய்ந்த கரக்கோயில் என அழைக்கப்படும் கலைக்கோயில் சிதம்பரத்தின் அருகில் முப்பது கி.மி தூரத்திலும் காட்டுமன்னார்கோவிலில் இருந்து ஆறு கி.மி தூரத்திலும் உள்ளது.
கூடுதல் சிற்ப கலை படங்கள்