Tuesday, November 30, 2010
Thursday, November 25, 2010
108 சங்காபிஷேகம் 2010
Sunday, November 7, 2010
கந்தசஷ்டி விழா


மேலக்கடம்பூர் திருக்கோயிலில் 6.11.2010 அன்று முதல் கந்தசஷ்டி விழாநடைபெறுகிறது .முருகன் வள்ளி தெய்வானையுடன் அலங்காரத்துடன் காட்சி தருகிறார்
விநாயகர் சதூர்த்தி


விநாயகர் சதூர்தியை முன்னிட்டு திருக்கோயில் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு வண்டியில் வீதி உலா செல்லும் காட்சி
பக்தர்களின் அலட்சியம்
சென்ற மாதம் வரை கம்பீரமாக உலா சென்ற இந்த ரிஷப வாகனம் யாரோ ஒரு முகம் தெரியாத பக்தர் விளக்கை ஏற்றி வைத்து சென்றதன் விளைவு ஆறடி வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இருநூறு வருடமாக வலம் வந்த வாகனம் இன்று இல்லை .
அன்பர்களே இனி மேலாவது கண்ட இடத்திலும் விளக்கு, சூடம் ஏற்றுவதை நிறுத்துங்க
இதோ காலி இடம், இனி என்று வரும் அந்த கம்பீரம் ?

Subscribe to:
Comments (Atom)






