******************** கடம்பூர் கோயில்: பக்தர்களின் அலட்சியம்

Sunday, November 7, 2010

பக்தர்களின் அலட்சியம்


 சென்ற மாதம் வரை கம்பீரமாக உலா சென்ற இந்த ரிஷப வாகனம் யாரோ ஒரு முகம் தெரியாத பக்தர் விளக்கை ஏற்றி வைத்து சென்றதன் விளைவு ஆறடி வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இருநூறு வருடமாக வலம் வந்த வாகனம் இன்று இல்லை .
 
அன்பர்களே இனி மேலாவது கண்ட இடத்திலும் விளக்கு, சூடம் ஏற்றுவதை நிறுத்துங்க
 
இதோ காலி இடம், இனி என்று வரும் அந்த கம்பீரம் ?


Posted by Picasa


Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget