******************** கடம்பூர் கோயில்: முருகன் திருக்கல்யாணம்

Wednesday, November 2, 2011

முருகன் திருக்கல்யாணம்

 கடம்பூர் திருக்கோயில் முருகன் திருக்கல்யாணம்
ஐப்பசி சஷ்டிதிதி அன்று  சூரன் வதம் முடிந்த அடுத்தநாள் முருகனுக்கும் வள்ளி,தெய்வானைக்கும் திருமண நிகழ்வு நடைபெறும்.

 ஊஞ்சலில் முருகன் வள்ளி தெய்வானையுடன் அமர்திருக்கும் காட்சி


 சீர்வரிசைகள் விநாயகர் சன்னதியில் இருந்து வலமாக கொண்டுவரப்பட்டு முருகன் தெய்வானையுடன் மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது


 ஊஞ்சலில் வைத்து "வள்ளி கல்யாண வைபோகமே"எனும் பாடல் பாடபெற்று திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது.
 பின்னர் தேவார ,நாதஇன்னிசை முழங்க திருக்கல்யாணம் நிறைவுற்றது.

இதனை ஏற்று நடத்திய திரு.சொக்கலிங்கம் பிள்ளை குடும்பத்தினர்க்கு மரியாதை செய்யப்பட்டது.


காட்சிகள் அனைத்தையும் காண முருகன் திருக்கல்யாணம்
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget