திருவாதிரை திருநாளின் முதல் பத்து நாட்கள்
திருவெம்பாவை திருநாட்கள் எனப்படும்,
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்கள் ஒவ்வொன்றாக பாடபெற்று தீபாராதனை நடைபெறும்
கடம்பூர் கோயிலில் 19.12.2012 முதல் பத்து நாட்கள் நடைபெறுகின்றது நிறைவாக 28.12.2012 அன்று ஆடல்வல்லானுக்கு அதிகாலை திருநீராட்டலும், மாலை திருவீதி உலாவும் நடைபெறும்.