******************** கடம்பூர் கோயில்: கடம்பூரில் கார்த்திகை 3வது சங்கு நீராட்டல்
******************** கடம்பூர் கோயில்
Tuesday, December 4, 2012
கடம்பூரில் கார்த்திகை 3வது சங்கு நீராட்டல்
ஒவ்வொரு கார்த்திகை மாத திங்கள் கிழமைகளில் சோம வார வழிபாடு என அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறும்.
கடம்பூர் தலத்தில் 108 சங்கு கொண்டு சிவபெருமானுக்கு சிறப்பு நீராட்டல் அனைத்து திங்களிலும் நடைபெற்று வருகிறது.
கார்த்திகை திங்கள் தின சங்கு நீராட்டல்
சங்குகளுக்கு தீப ஆராதனை நடைபெறுகிறது.
கடம்பூர் மேவியவிடங்கா போற்றி , அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
Newer Post
Older Post
Home
Twitter Bird Gadget