******************** கடம்பூர் கோயில்: திருவெம்பாவை திருநாளின் ஆறு மற்றும் ஏழாம் நாள்
******************** கடம்பூர் கோயில்
Friday, December 28, 2012
திருவெம்பாவை திருநாளின் ஆறு மற்றும் ஏழாம் நாள்
ஆறாம்நாள் மற்றும் ஏழாம் நாள் திருவெம்பாவை திருநாட்கள்
ஆறாம் நாள் மண்டகப்படியினை திரு. சொக்கலிங்கம் பிள்ளை அவர்தம் குடும்பத்தினரும் செய்து வருகின்றனர்.
ஏழாம் நாள் மண்டகப்படி திரு.ரவிசங்கர் அவர் தம் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
எட்டாம் நாள்
திருஒடேந்து செல்வர்
திருநீராட்டல் நடைபெறும் மண்டகப்படி ஆகும்
Newer Post
Older Post
Home
Twitter Bird Gadget